சென்னை: தமிழகஅரசு, மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தை செப்டம்பர் 15ந்தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் அமலுக்கு வரு உள்ளது. அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த திட்டம் , அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15ந்தேதி தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, இந்த திட்டத்தை செயல்படுத்தும் முறை, பயனாளிகள் […]