காபூல்,
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அமெரிக்கத் தடைகளை நீக்க வேண்டும் என்று ஆப்கானிஸ்தானின் தற்காலிக வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முட்டாகி தோகாவில் நடைபெற்ற கூட்டத்தில் அமெரிக்க அதிகாரிகளிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னதாக ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா அரசு அதன் மீது விதித்தது. இதனால் ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் சரிவை சந்தித்தது. இந்த சூழலில் இந்த தடைகளை நீக்கக்கோரி அந்த நாட்டின் நிதி மந்திரி ஆமீர்கான் வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :