டெல்லி: மத்திய அரசுக்கு ரூ.155.6 லட்சம் கோடி கடன் உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்து உள்ளது. நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் கூறிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி. “மார்ச் 31, 2023 நிலவரப்படி, மத்திய அரசின் கடன் ரூ.155.6 லட்சம் கோடியாக இருந்தது. இது 2021 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 61.5 சதவீதத்தில் இருந்து 23ஆம் நிதியாண்டில் ஜிடிபியில் 57.1 சதவீதமாகக் குறைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். மொத்த […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/Indian-dept-fy2023.jpg)