சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக ரசிகர்களை தொடர்ந்து அடுத்தடுத்த எபிசேோடகளால் கவர்ந்து வருகிறது பாக்கியலட்சுமி தொடர். இந்தத் தொடரில் கோபி, பாக்கியா, ராதிகா என லீட் கேரக்டர்களில் நடித்துவரும் நடிகர்கள் சிறப்பான நடிப்பை கொடுத்து வருகின்றனர். குறிப்பாக கோபி கேரக்டரில் நடித்துவரும் சதீஷ் ரசிகர்களை மிகச் சிறப்பாக என்டர்டெயின் செய்துவருகிறார். சமூகவலைதளங்களிலும் அவர் கோபி கேரக்டருக்க்காக