டில்லி உற்பத்தி பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் கனமழையால் தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த சில வாரங்களாக இந்தியாவின் சமையலில் மிக முக்கிய இடம் பிடித்துள்ள தக்காளியின் விலை அதிகரித்து வருவது அனைத்து தரப்பினரையும் கடுமையாக பாதித்து உள்ளது. தக்காளி விலையைக் கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. அரசு சார்பில் பல மாநிலங்களில் சலுகை விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டில்லியில் கடந்த மாதம் 14-ந்தேதி முதல் தள்ளுபடி விலையில் தக்காளி […]