தென்காசி: எந்த நிதியும் தவறாக இதுவரை பயன்படுத்தப்படவில்லை என்றும், மத்திய அரசு வழங்கும் நிதியில் 1 ரூபாய் கூட வீணாக செலவழிக்கப்படவில்லை என்றும் சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார். திமுக அரசின் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தை செயல்படுத்த ஆதிதிராவிடர் நலத்துறைக்கான நிதியை பயன்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இதுதொடர்பாக
Source Link