Kamal: 1980களில் பாலிவுட்டை கலக்கிய கமல்… மிரண்டுபோன இந்தி ஹீரோக்கள்… சதியால் வீழ்ந்த உலகநாயகன்

சென்னை: கோலிவுட்டின் உச்ச நடிகர்களில் ஒருவரான கமல் இப்போதும் பிஸியாக நடித்து வருகிறார். இந்தியன் 2, ப்ராஜெக்ட் கே – கல்கி என அடுத்தடுத்து இரண்டு படங்கள் கமல் நடிப்பில் வெளியாகவுள்ளன. இந்நிலையில், 1980களில் இந்தி திரையுலகை கலக்கி வந்த கமல், அதன் பின்னர் பாலிவுட்டில் அதிகம் நடிக்கவில்லை. அதற்கான காரணம் குறித்து தற்போது சில அதிர்ச்சிகரமான

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.