சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜெயிலர் வரும் 10ம் தேதி ரிலீஸாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இந்நிலையில் நேற்று வெளியான ஜெயிலர் ட்ரெய்லர் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இதனிடையே இப்படத்திற்காக ரஜினி கோடிக்கணக்கில் சம்பளத்தை குறைத்து வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஜெயிலருக்காக சம்பளத்தை
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/1691043431_collage-1691042571.jpg)