சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ள ரஜினி, அடுத்து லைகா பேனரில் 2 படங்களில் நடிக்கிறார். அதில், தசெ ஞானவேல் இயக்கும் ‘தலைவர் 170′ படம் குறித்து அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. இப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், ரஜினிக்கு