சென்னை: நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படம் கடந்த பல மாதங்களாக இதோ, அதோ என்று சூட்டிங் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. படத்தின் அப்டேட் கேட்டது போக, படத்தின் சூட்டிங் குறித்த அப்டேட்டை தெரியாமல் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தீபாவளிக்கே இந்தப் படம் ரிலீசாகவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியான நிலையில், தீபாவளிக்குள்ளாவது