இதான் முக்கியமான கட்டம்.. நாளை LOI.. 3ல் 2 பங்கு தூரத்தை கடந்த சந்திரயான்-3.. இஸ்ரோ கொடுத்த அப்டேட்!

ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான்-3 நிலவை நோக்கிய பயணத்தில் மூன்றில் 2 பங்கு தூரத்தைக் கடந்துவிட்டது என்றும், சந்திரயான் 3 நாளை மாலை 7 மணிக்கு நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் செல்லும் முக்கிய கட்டத்தை நெருங்குகிறது என்றும் இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த ஜூலை 14-ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆய்வு மேற்கொள்வதற்காக, இஸ்ரோ விஞ்ஞானிகளால் ரூ.615 கோடியில்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.