சென்னை முதல்வர் மு க ஸ்டாலின் தமிழக காவலர்கள் குழந்தைகளின் சிறப்புக் கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார். ஆண்டு ஒன்றுக்குக் காவலர்களின் குழந்தைகளுக்குச் சிறப்புக் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்படி 100 மாணவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் 4 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. தமிழக முதல்வர் இந்த எண்ணிக்கை உயர்த்தப்பட்டு 200 மாணவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படும் என்றும், இது காவலர்களின் குழந்தைகளுக்குக் கல்விப் பரிசுகள் வழங்கும் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பரிசுத் […]