அமிர்தசரஸ்: வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பிரிட்டன் எம்பி தன்மன்ஜீத் சிங் தேசி, நேற்று பஞ்சாப் வந்திருந்த நிலையில் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் சுமார் 2 மணி நேரம் வரை தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளார். இந்த சம்பவம் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பாஜக அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து
Source Link