சென்னை: அதிக வேகமாக பைக் ஓட்டியும், உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும் பைக் சாகசங்களை செய்தும் தனது யூடியூப் பக்கமான ட்வின் த்ரட்டல்ஸில் பதிவிட்டு 32 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களையே கவர்ந்துள்ள டிடிஎஃப் வாசன் அடுத்ததாக கோலிவுட் ஹீரோவாக விரைவில் அறிமுகமாக உள்ளார். மஞ்சள் வீரன் எனும் டைட்டிலில் உருவாகி வரும் தனது படம் தொடர்பாக ரசிகர்களுக்கு அவர்