சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தயவு செஞ்சு யாரும் குடிக்காதீங்கன்னு ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிவிட்டு தற்போது ஊருக்கு உபதேசம்.. பார்ல சகவாசம் என்கிற அளவுக்கு ஒரு பெரிய காரியத்தை செய்து இருக்கிறார் என ப்ளூ சட்டை மாறன் அட்டாக் செய்துள்ளார். மாவீரன் படம் வெளியீட்டின் போது சிவகார்த்திகேயனை சீண்டி வந்த ப்ளூ சட்டை மாறன்