சென்னை: பாலிவுட் நடிகை அதா சர்மா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரையை பூர்வீகமாக கொண்ட அட சர்மா, பத்தாம் வகுப்பு படிக்கும் போதே தான் ஒரு நடிகை ஆகவேண்டும் என முடிவு செய்தார். நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தால் 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். நடிப்பு மீது இருந்த ஆர்வத்தால்,
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/collage10-1691235224.jpg)