இம்பால்: மணிப்பூரில் புதிதாக வெடித்த வன்முறையில் கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் மைத்தேயி பிரிவை சேர்ந்த 3 பேர் பலியான நிலையில் குக்கி மக்களின் வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து கலவர பூமியாக மணிப்பூர் இருந்து வருகிறது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். இங்குள்ள மைத்தேயி மக்கள் தங்களை
Source Link