புதுச்சேரி: யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என புதுச்சேரி சட்டமன்றத்தில் அனைத்துக்கட்சி ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். இது வரவேற்பை பெற்றுள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்ற கோரிக்கை அனைத்துக் கட்சிகளாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. பலமுறை இதுதொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டும், இதுவரை எந்தவொரு ஆளுநரும் ஒப்புதல் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/Pudhucherry-Tamilisai-05-08-23.jpg)