2 ஆம் நாளாக ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு

வாரணாசி வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் 2 ஆம் நாளாக தொல்லியல் துரை ஆய்வு நடத்தி வருகிறது. வாரணசியில் உள்ள ஞானவாபி மசூதியில் அறிவியல்பூர்வமாக ஆய்வு மேற்கொள்ள நேற்று நீதிமன்றம் அனுமதி அளித்தது. நேற்று ஐந்து மணி நேரம் ஆய்வு நடைபெற்றது. இன்று 2-வது நாளாக ஆய்வு செய்ய தொல்லியல் துறை அதிகாரிகள் ஞானவாபி மசூதிக்குக் காலை 8 மணி மணிக்கு வந்து 9 மணிக்கு ஆய்வை தொடங்கினர். ஞானவாபி மசூதியில் இன்று தொல்லியல் துறையைச் சேர்ந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.