சென்னை: நடிகை ஆல்யா மானசா விஜய் டிவியின் ராஜா ராணி தொடர்மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர். இந்த சீரியலில் இணைந்து நடித்த சஞ்சீவை இவர் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். ஆல்யா -சஞ்சீவ் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது குழந்தை பிறப்பின்போது விஜய் டிவியின் சீரியலில் இருந்து விலகினார் ஆல்யா. தொடர்ந்து தற்போது சன்