சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடராக தொடர்ந்து கெத்து காட்டி வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். தொடர்ந்து சேனலின் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகளை பெற்று வருகிறது. இந்த தொடரில் அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை கொடுத்து, ரசிகர்களை சீரியல் டீம் கட்டிப் போட்டு வருகிறது. தற்போது பாக்கியலட்சுமி -பழனிச்சாமி உறவு குறித்து நடுரோட்டில் நிற்க வைத்து
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/1691214311_collage2-1691211982.jpg)