சென்னை பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் முதல்வர் பங்கேற்பு

சென்னை: சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்றுள்ள சென்னை பல்கலை பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் முதல்வர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். பாரம்பரியமிக்க சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் 134 இணைப்பு கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை படித்த மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ்கள் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் கடந்த கல்வியாண்டில் படித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டச் சான்றிதழ் வழங்குவதற்கான சென்னை பல்கலை கழகத்தின்யின் 165-வது பட்டமளிப்பு விழா சேப்பாக்கத்தில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.