பட்டுப்புடவையில் பளபளக்குறாங்களே.. ஓரக்கண்ணால ஓரங்கட்டும் அமலா சாஜி.. லேட்டஸ்ட் டான்ஸ் வீடியோ செம!

சென்னை: உதயம் என்எச் 4 படத்தில் கானா பாலா பாடிய “ஓரக்கண்ணால என்ன ஓரங்கட்டுறா” பாடலுக்கு அமலா சாஜி பட்டுச்சேலை கட்டி பவ்யமாக போட்டுள்ள நடன வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இன்ஸ்டாகிராம் பியூட்டியான அமலா சாஜிக்கு 4 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோயர்களாக உள்ளனர். குறும்புத்தனமாகவும் கவர்ச்சி மிகுதியாகவும் இவர் வெளியிடும் வீடியோக்கள் இளைஞர்களை இரவில் தூங்க

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.