மணிப்பூரில் 3-வது மாதமாக நீடிக்கும் வன்முறை: ஒருவர் சுட்டுக் கொலை- 15 வீடுகள் தீக்கிரை

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் 3-வது மாதமாக வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மணிப்பூரில் மேலும் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். 15 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி- குக்கி இனக் குழுக்களிடையேயான மோதல் நாட்டில் மிகப் பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை எதிர்க்கட்சிகள் முழுமையாக முடக்கி உள்ளன. மணிப்பூர் வன்முறையை
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.