ராகுல் காந்தி நாடாளுமன்றத்துக்கு திரும்புவது குறித்து காங்கிரஸ் கட்சி தீவிரமாக கோரிக்கையை வைத்துள்ளது. எந்த வேகத்தில் ராகுலுக்கு தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டதோ அதே வேகத்தில் ராகுலையும் மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.