சென்னை: நடிகை சமந்தா தென்னிந்திய அளவிலும் இந்தியிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். சமந்தா நாக சைத்தன்யாவுடனான பிரிவு அறிவிப்பை அடுத்து படங்களில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வந்தார். இந்நிலையில் சமந்தாவிற்கு ஏற்பட்ட அரியவகை நோய் பாதிப்பு காரணமாக, அவர் அடுத்து ஒரு ஆண்டிற்கு நடிக்க மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நல்ல