சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்றுகாலை நடைபெற்ற கருணாநிதி நினைவுநாள் பேரணியில் கலந்துகொண்டு நடந்து சென்ற திமுக மாமன்ற உறுப்பினர், திடீரென மயங்கி கீழே விழுந்து பலியானார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 5வது நினைவு தினம் இன்று திமுகவினரால் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி நடைபெற்றருது. இந்த பேரணியில் பங்கேற்ற சென்னை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், […]