ஜெட்டா: ரஷ்யா – உக்ரைன் இடையே நடக்கும் போருக்கு நிரந்தரத் தீர்வு காண இந்தியா தயாராக இருக்கிறது. இந்தியாவுக்கு இதைவிட வேறு எதுவும் மகிழ்ச்சியைத் தராது என்று சவூதி அரேபியால் நடைபெற்ற உலக நாடுகள் பிரதிநிதிகளின் மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்திருக்கிறார். நேட்டோவில், தங்களையும் இணைத்துக் கொள்ள உக்ரைன் முடிவு செய்தது. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா உக்ரைன்மீது போர் தொடுத்தது. இந்த போர் 2021 பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில், […]