இஸ்லமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தேர்வு குழு தலைவராக முன்னாள் வீரர் இன்சமாம் உல்ஹாக் நியமிக்கப்பட்டார். 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தாண்டு அக்டோபரில் துவங்குகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தேர்வுக்குழு தலைவர் நியமனம் தொடர்பாக பி.சி.பி., எனப்படும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்திய ஆலோசனைக்கு தேர்வுக்குழு தலைவராக முன்னாள் கேப்டன், இன்சமாம் உல்ஹாக் தேர்வு செய்யப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement