3 ஆண்டுகளில், பஞ்சாப்பில் பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை 63 சதவீதம் குறைந்துள்ளது. மத்திய அரசு திட்டத்தின் கீழ் உதவிபெற தகுதியானவர்கள் குறித்து வகுக்கப்பட்ட விதிமுறைகள் அல்லது அவர்களின் KYC- ஐ மின்னணு முறையில் பதிவு செய்ய முடியாததால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதகா தி ட்ரிப்யூன் நாளிதழ் தெரிவித்துள்ளது. புள்ளிவிவரங்களின்படி, திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை டிசம்பர் 2019- மார்ச் 2020 இல் 23,01,313 ஆக […]