பெய்ஜிங்: மத்திய கிழக்கு நாடுகளில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டு இருக்கும் நிலையில் ஈரான் நாட்டின் கையில் முக்கிய தொழில்நுட்பம் ஒன்று கிடைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டு உள்ளன. மத்திய கிழக்கு நாடுகளில் அரசியல் மாற்றம் ஏற்பட தொடங்கி உள்ளது. பல்வேறு இஸ்லாமிய நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராக திரும்பும் சூழல் ஏற்பட்டு உள்ளது. உதாரணமாக பரம வைரிகளான ஈரான்
Source Link