தேசிய மருத்துவ காப்பீட்டு திட்ட தரவுகளில் மோசடி நிகழ்ந்துள்ளதாக இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7.5 லட்சம் பயனர்கள் ஒரே மொபைல் எண்ணை பயன்படுத்தி பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. பயனாளிகளை அடையாளம் காண போதுமான சரிபார்ப்பு கட்டுப்பாடுகள் இல்லாமல் போனதே இதற்கு காரணம் என்றும் சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 9999999999 என்ற உபயோகத்தில் இல்லாத மொபைல் எண்ணை பயன்படுத்தி 7.5 லட்சம் பயனர்களின் தரவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 8888888888 என்ற உபயோகமில்லா மொபைல் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/pmjay.jpeg)