சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜெயிலர், ரஜினி, நெல்சன் இருவருக்குமே கம்பேக் கொடுக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், ஜெயிலர் படத்திற்காக இயக்குநர் நெல்சன் வாங்கிய சம்பளம் குறித்து
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/1691578151_newproject-2023-08-09t161044-822-1691577714.jpg)