சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதமே முடிந்துவிட்டது. இதனைத் தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாகிவிட்டார் லோகேஷ். இந்நிலையில் லியோ படத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல லோகேஷ் முடிவுசெய்துவிட்டாராம். அடுத்த லெவலுக்கு செல்லும் லியோ: விஜய் –