சென்னை: சென்னை, கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ. 20 குறைந்துள்ளது. தங்கத்துக்கு நிகராக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் தக்காளியை பொதுமக்கள் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதன் காரணமாக வீடுகள் மற்றும் ஓட்டல்களில் தக்காளி சம்பந்தமான உணவுகளை தயாரிப்பதை தவிர்த்தனர். மேலும் தக்காளி விலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு 10 ரூபாய்க்கு குறைவாக இருந்ததால் கிலோ கணக்கில் பொதுமக்கள் தக்காளி வாங்கிய நிலை மாறி எண்ணிக்கை அளவில் தக்காளி வாங்கி […]