திமுகவின் முக்கிய புள்ளிகளுக்கு வைக்கப்படும் குறி – கட்சி மாறப்போவது யார்? தாமரை அசைன்மென்ட்

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர இருக்கும் நிலையில் திமுகவின் முக்கிய புள்ளிகளை இழுக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக்கியுள்ளதாம். பாதயாத்திரை முடிவதற்குள் இந்த அசைன்மென்டில் ஓரளவாவது வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறாராம் அண்ணாமலை.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.