சென்னை நடிகை காயத்ரி ரகுராம் திருப்பதி கோவிலில் முடிக் காணிக்கை அளித்துள்ளார். மறைந்த பிரபல நடன இயக்குநர் ரகுராமின் மகளான காயத்ரி ரகுராமும் ஒரு நடன இயக்குநர் ஆவார். இவர் பாஜகவில் தலைமைப் பொறுப்பில் இருந்து சமீபத்தில் விலக்கப்பட்டுள்ளார். தற்போது இவர் எந்தக் கட்சியிலும் இணையாமல் உள்ளார். காயத்ரி ரகுராம் ‘சார்லி சாப்ளின்’, ‘பரசுராம்’, ‘விசில்’, ‘விகடன்’, ‘அருவம்’ உள்ளிட்ட படங்களில் நடித்ததுடன் ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர் ‘யாதுமாகி நின்றாய்’ என்ற படத்தை இயக்கி நடித்தார். நடிகை காயத்ரி ரகுராம் […]