11 மற்றும் 12 ம் வகுப்பிற்காக உயர்நிலைப் பள்ளியில் சேரும் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை விட அல்லது பள்ளிப் பாடங்களைக் கற்றுக்கொள்வதை விட நுழைவுத் தேர்வுகளிலும் போட்டித் தேர்வுகளிலும் வெற்றிபெறுவதையே முன்னுரிமையாக கொண்டிருக்கிறார்கள். இத்தகையை போலி சேர்க்கை நடைமுறை மூலம் போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான அடிப்படை தகுதி மதிப்பெண் மட்டுமே பெற்று 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற பள்ளிகளில் மாணவர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். இதனால் கல்வியின் உண்மையான நோக்கம் நிறைவேறியுள்ளதா என்பதை நாம் சிந்திக்க வேண்டும் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/b-v-nagarathna.png)