மதுரை: Jailer (ஜெயிலர்) ஜெயிலர் படத்தை பார்ப்பதற்கு மதுரையில் ரஜினி ரசிகர்கள் சிறை கைதிகள் போல் உடை அணிந்து வந்தனர். இரண்டு வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் இன்று வெளியாகியிருக்கிறது. கடைசியாக நடித்த அண்ணாத்த தோல்வியால் ரொம்பவே துவண்டிருந்த அவரது ரசிகர்கள் நெல்சன் திலீப்குமாருடன் ரஜினி இணைந்திருக்கும் ஜெயிலர் படத்தை ரொம்பவே நம்பிக்கொண்டிருந்தனர். அதுமட்டுமின்றி சூப்பர்