இந்த நகரத்தின் கடுமையான வெப்பத்திலிருந்து தப்பித்து, குளுமையான சோலையில் ஆடம்பரமான ஏரிக்கரை வாழ்க்கையை அனுபவியுங்கள். பள்ளிக்கரணை லேக்விஸ்டாவில் ஒரு வீட்டைச் சொந்தமாக வைத்திருப்பது, உங்களின் அடுத்த கட்ட ஓய்வு வாழ்க்கையை, ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கவும் உதவும். அற்புதமான லைஃப்ஸ்டைல் வசதிகளுடன் உண்மையிலேயே சர்வதேச வாழ்க்கை முறையை உங்களுக்கு வழங்குகிறது லேக்விஸ்டா. டேபிள் டென்னிஸ், பில்லியர்ட்ஸ், ஸ்குவாஷ் மைதானம்,
Source Link