பிரதமர் மோடி ஜோக் அடிப்பது சரியானதல்ல… ராகுல் காந்தி காட்டம்

Rahul Gandhi: மணிப்பூர் பற்றி எரிந்துகொண்டிருக்கும் நேரத்தில், நாடாளுமன்றத்தில் சிரிப்பதும், கேலி செய்வதும் இந்தியப் பிரதமருக்குத் தகுந்ததல்ல என்று பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.