டெல்லி: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி தாமதமானதற்கு தி.மு.க அரசே காரணம் என நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் நீர்மலா சீத்தாராமன் கூறினார். அப்போது, “பொய் பொய், மதுரை எய்ம்ஸ் எப்போது கட்டப்படும்” என்று திமுக எம்.பி.க்கள் கோஷமிட்டனர். இதனால், ஆத்திரமடைந்த நிர்மலா சீதாராமன், “யார் பொய் பேசுவது. உங்களுக்கு வெட்கமாக இல்லையா” என்று ஆவேசமாகக் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த தி.மு.க. உறுப்பினர்கள் அவையை விட்டு வெளியேறினர். அவர்களை பார்த்து பேசிய நிர்மலா சீதாராமன், “நான் இன்னும் […]