சேலம்: ஒழுக்கத்தையும், பண்புகளையும் வளர்க்க வேண்டிவர்களே இப்படியிருந்தால், பள்ளி மாணவர்களை யார்தான் வழிநடத்துவது? பள்ளி மாணவிகளை, தனக்கு மசாஜ் செய்ய சொல்லியிருக்கிறார் இந்த ஆசிரியர்.. இவர் ஆசிரியர் மட்டுமல்ல, பள்ளியின் தலைமை ஆசிரியரும் இவர்தான்… பெயர் ராஜா.மேட்டூர் அருகே கொளத்தூர் கருங்கல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது… இங்குள்ள சுற்று வட்டார கிராமங்களைச்
Source Link