லூனா 25 விண்கலம்: விண்ணில் ஏவியது ரஷ்யா.. சந்திரயான் 3-க்கு முன்பே நிலவில் கால் பதிக்கிறதா?

மாஸ்கோ: 47 ஆண்டுகளுக்கு பிறகு நிலவு குறித்த ஆராய்ச்சியில் ரஷ்யா மீண்டும் களம் இறங்கியுள்ளது. நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்யும் வகையில், ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் இன்று அதிகாலை விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் 5 நாட்களில் நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு செல்லும். நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ,
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.