மாஸ்கோ: சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக நிலவு குறித்த ஆய்வு செய்ய ரஷ்யா சாட்டிலைட் ஒன்றை விண்ணுக்கு அனுப்பியுள்ளது. கடந்த நூற்றாண்டில் நிலவு குறித்து தொடர்ச்சியாக ஆய்வுகள் நடத்தப்பட்டன. அப்போது அமெரிக்காவுக்கும் ரஷ்யாவும் மாறி மாறி பல ஏவுகணைகளை அனுப்பின. மனிதன் நிலவில் முதல் கால் வைத்தது எல்லாமே அப்போது நடந்தவை தான்.
Source Link