லண்டன்: ரஜினி – நெல்சன் கூட்டணியில் உருவான ஜெயிலர் நேற்று முதல் திரையரங்குகளில் வெளியானது. சென்னை, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா என உலகம் முழுவதும் வெளியான ஜெயிலருக்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. இந்நிலையில் ஜெயிலர் படத்தை உலகின் பல நாடுகளில் வெளியிட முடியாமல் படக்குழு திணறி வருகிறதாம். இதற்கெல்லாம் காரணம் ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள