சென்னை: நடிகை ராதிகா சரத்குமார் கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின்மூலம் திரையுலகில் தன்னுடைய சாம்ராஜ்யத்தை துவக்கியவர். தன்னுடைய வித்தியாசமான, மாறுபட்ட, ஆளுமை மற்றும் அழுத்தமான நடிப்பால் தொடர்ந்து 45 ஆண்டுகள் சினிமாவில் தொடர்ந்து வருகிறார். ராதிகாவின் முதல் படம் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில். இந்தப் படத்தில் தன்னுடைய வெள்ளந்திய நடிப்பால் அனைவரையும்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/1691744111_screenshot16143-1691742621.jpg)