சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் மெகா ப்ளாக் பஸ்டர் ஆன திரைப்படம் சந்திரமுகி. இப்படத்தின் இரண்டாம் பாகம் பி வாசு இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ளது. ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் ஹீரோவாகவும், வடிவேலு காமெடி கேரக்டரிலும் நடித்துள்ளனர். இந்நிலையில் சந்திமுகி 2வில் இடம்பெற்றுள்ள வடிவேலுவின் காமெடியால், அஜித்தின் விடாமுயற்சி Take-Off ஆகும் என