இரட்டா படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் கைகோர்க்கு ஜோஜு ஜார்ஜ்!

புலிமடா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதன் பெயரிலும் வடிவமைப்பிலும் வித்தியாசமாக உள்ளது, ஐஸ்வர்யா ராஜேஷ் கையை ஜோஜு ஜார்ஜ் பிடித்திருப்பதைக் காணலாம்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.