சென்னை ஜெயலலிதாவின் சேலை இழுப்பு அவரே அரங்கேற்றிய நாடகம் என முதல்வர் மு க ஸ்டாலின் மத்திய அமைச்சர் நிர்மலாவுக்கு பதில் அளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜெயலலிதாவை சட்டப்பேரவையில் சேலையைப் பிடித்து இழுத்து அவமானப்படுத்திய கட்சி திமுக என விமர்சித்துப் பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வர் இது குறித்து ‘இந்துஸ்தான் […]